இன்று ஒரு பதிவு
நான் உங்களில் ஒருவன் , நிறைய பேர் நிறைய விஷியம்செய்றோம்
ஆனா யாருக்கும் காரணம் தெரியாது
அந்த கரணம் தெரியாத பயணத்தில் நானும் ஒருவன் , இந்த வாழ்க்கை எதை நோக்கி பயணிக்குது பார்த்தல் பதில் தெரிய வில்லை எனபதே பலரின் பதிலாக இருக்கும். இதில் நன் மட்டும் விதி விலக்கல்ல
எல்லாருக்கும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதே கனவு.
கனவு காண்பது மனித இயல்பு , ஆனால் கனவும் நிரந்தரம் அல்ல அதுவும் விழிக்கும் வரை மட்டும் தான்.
No comments:
Post a Comment